நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் பெண்ணின் 2 கைவிரல்கள் துண்டானது..!
வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் வன விலங்குகளிடமிருந்து விளை நிலங்களை பாதுகாக்க வைக்கப்பட்ட நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் பெண்ணின் கை விரல்கள் துண்டானது. மேல்பட்டி பகுதியை சேர்ந்த சந்திரா...






