கருவுற்றதை மறைக்க மாடியிலிருந்து குதித்து தற்கொலை முயற்சி செய்த பெண்..!
சென்னையில் காதலியுடனான எல்லை மீறிய பழக்கத்தால் கருவுற்று இருந்த இளம்பெண் பெற்றோருக்கு பயந்து மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற நிலையில் வயிற்றில் இருக்கும் சிசு கலைந்துள்ளது....





