திருப்பூருக்கு கணவரைத் தேடி சென்ற பெண் மாயம் ! மீட்டுத் தருமாறு பெண்ணின் பெற்றோர் காவல்நிலையத்தில் கண்ணீர் மல்க புகார் மனு !!
இராமநாதபுரம் மாவட்டம் சூரங்கோட்டை ,முதுனாள் கிராமத்தை சேர்ந்த கோபால் என்ற கோபாலன் கடந்த 13- 8-2019 அன்று இராமநாதபுரம் B2 பஜார் காவல் நிலையத்தில் தன் மகளை...





