கேரளாவில் பெண் போலீஸ் பட்ட பகலில் எரித்துக் கொலை
கேரள மாநிலம் மாவேளிகாரா மாவட்டத்தில் பட்டப்பகலில் பெண் போலீஸ் எரித்துக் கொல்லப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. கேரள மாநிலத்தின் மாவேளிகாரா மாவட்டத்திற்கு உட்பட்ட காவல் நிலையத்தில் பெண் காவலராக...





