பிரசவத்தின் போது அதிக ரத்தப்போக்கால் உயிரிழந்த பெண்..! ஆத்திரமடைந்த உறவினர்கள் கல்வீசி தாக்குதல்..!
கன்னியாகுமரி கொட்டாரம் பகுதியை சேர்ந்த டாக்டர் குமாரசாமி மருத்துவமனையில் பெண் குழந்தை பெற்றெடுத்த இளம்பெண் பவித்ராவிற்கு அதிகளவு இரத்தப்போக்கு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. ஆபத்தான நிலையை கருதி ஆம்புலன்ஸ்...






