--- --:--:-- --

With the closure of liquor shops under curfew

ஊரடங்கை ஒட்டி மதுக்கடைகள் மூடப்பட்டதால் கோவையில் பெருகி வரும் கள்ளச்சாராய விற்பனை.பெரிய அளவில் பாதிப்பு ஏற்படும் முன்னர் குற்றவாளிகளை களையெடுக்குமா காவல் துறை ?

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி காவல் நிலையத்திற்கு உட்பட்ட வாகராயம்பாளையம் பகுதியில் கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்படுவதாக கருமத்தம்பட்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி கோவை எஸ்.பி சுஜித்...

Right Menu Icon