தமிழகத்தில் ‘விஸ்க்’ முறை ! பாராட்டு தெரிவித்துள்ள தெலங்கானா ஆளுநர் தமிழிசை
சென்னையில் அமைக்கப்பட்டுள்ள கொரொனா தொற்றின் மருத்துவர்கள் பாதுகாப்பான கண்ணாடி அறையிலிருந்து பரிசோதிக்கும் விஸ்க் என்ற புதிய முறையை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பார்வையிட்டார். ஸ்டான்லி மருத்துவமனையில் ஏற்படுத்தப்பட்டுள்ள...






