டாஸ்மாக்கிற்கு ஆர்பிஐயில் விலக்கு ஏன்? – தமிழ்நாடு அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி..!
மது கொள்முதல் குறித்த விபரங்களை தகவல் அறியும் சட்டத்தின் கீழ் வழங்க எந்த அடிப்படையில் டாஸ்மாக்கிற்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என விளக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ...





