எம்.பி யை அழைக்காமல் குளம் தூர் வாருவதற்கான பூமி பூஜையை அமைச்சரை வைத்து நடத்தியது ஏன் ? கொங்கு நாடு ஈஸ்வரன் கேள்வி
கோவை மாவட்டம் சூலூர் அருகே 360 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது ஆச்சான் குளம். சூலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளின் விவசாயம் மற்றும் நிலத்தடி நீர் ஆதாரமாக...





