ஊழல் குற்றச்சாட்டில் இந்திரா காந்தியை துணிச்சலாக கைது செய்த நிஜ நாயகன் வி.ஆர். லக்ஷ்மி நாராயணன் காலமானார்
ஓய்வு பெற்ற தமிழக சட்ட ஒழுங்கு டிஜிபி வி.ஆர். லக்ஷ்மி நாராயணன் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 91. வி.ஆர்.எல். இந்த பெயர் தமிழகத்தில் மட்டுமில்லாமல் இந்தியா...






