ராமேஸ்வரம் கோயில் மூலவரை படம் பிடித்தது யார்..? சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் புகைப்படத்தால் சர்ச்சை!!
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் வடக்கே காசி விஸ்வநாதர் ஆலயத்தை எந்தளவுக்கு இந்துக்கள் புண்ணிய ஸ்தலமாக கருதுகிறார்களோ, அதற்கு இணையாக தெற்கில் புண்ணிய ஸ்தலமாக கருதப்படும் கோவிலாகும் .கோயில்...





