பிறந்து சில மணி நேரமே ஆன குழந்தையை கட்டப் பையில் வீசிச்சென்ற கல்நெஞ்சகாரர்கள் யார்?
புதுக்கோட்டை அருகே கட்டைப்பையில் வைத்து பச்சிளம் குழந்தை வீசப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிறந்த உடன் கட்டை பையில் வைத்து வீசும் அளவிற்கு என்ன தவறு செய்தேன்...






