தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த பள்ளிகளுக்கு விடுமுறை..!
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அளித்து பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.தமிழ்நாட்டில் இன்று டிஎன்பிஎஸ்சி குரூப் - 2 தேர்வு நடைபெற உள்ளது. இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை...






