கொரொனா தொற்றில் இருந்து குணமானவர்கள் எப்போது தடுப்பூசி போடலாம்..?
பெருந்தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்கள் மூன்று மாதங்களுக்குப் பிறகே தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று மத்திய சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது. இந்தியாவில் தடுப்பூசி போடப்படுபவர்களுக்கான புதிய வழிகாட்டு...



