தமிழக மீனவர்களுக்கு தடை… ஆனால் பன்னாட்டு கப்பல்கள் மீன் பிடிக்கலாமா..? இது எவ்வகை நீதி..? கமல் போட்ட டுவீட்!!
மீன் பிடித்தடைக்காலம் என அறிவித்து தமிழக மீனவர்களுக்கு தடை விதித்து விட்டு, நமது கடல் எல்லையில் பன்னாட்டு நிறுவனங்களின் கப்பல்கள் மீன் பிடிப்பது எவ்வகை நியாயம்? என...






