வெளிநாடுகளில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்பதற்கான திட்டம் என்ன?
வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்பதற்கான திட்டம் குறித்து மத்திய அரசும் தமிழகத்தில் விமானங்களை தரை இறக்க அனுமதிப்பது குறித்து தமிழக அரசும் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது....





