நித்யானந்தா ஆசிரமத்தில் நடப்பது என்ன..? – மீட்கப்பட்ட சிறுமியின் அதிர்ச்சி தகவல்
ஆசிரமத்திற்கு நிதி திரட்டும் பணியில் குழந்தைகளை நித்தியானந்தா ஈடுபடுத்தியது உண்மைதான் என அங்கிருந்து மீட்கப்பட்ட சிறுமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து வெளியுறவுத்துறை அமைச்சகம் விசாரணை நடத்த வேண்டும் என...






