அண்ணாமலைக்கு வேற என்ன..? கேஸ் சிலிண்டர் உயர்வுக்கு யார் காரணம்..?
சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வதற்கும் தமிழக அரசுக்கும் சம்பந்தமில்லை என்று வருவாய் துறை அமைச்சர் கே.கே.எஸ்.ஆர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர்...





