லேசான அறிகுறி உள்ளவர்கள் வீட்டிலிருந்து கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் என்னென்ன..?
உலகை தொடர்ந்து கடுமையாக அச்சுறுத்தி வரும் கொரொனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட வர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த அனைத்து நாடுகளும்...






