கொரோனா நோயாளியுடன் 5 நாள் தங்கிய ஓட்டுநர்களின் நிலைமை என்ன?
காவல் துறையினரின் தேடுதல் வேட்டையில் பிடிப்பட்ட வடமாநில மனநோயாளி நிதிஷ்குமார் உடன் தங்கியிருந்த லாரி ஓட்டுநர்கள் 4 பேரை சுகாதார அதிகாரிகள் மதுராந்தகம் மருத்துவமனையில் அனுமதித்து கண்காணித்து...






