திருவாடானையில் நடுரோட்டில் நிறுத்தப்பட்ட சீர் வரிசை வேன்: ஸ்தம்பித்த போக்குவரத்து – பொதுமக்கள் அவதி
திருவாடானை: ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையில் பிரசித்தி பெற்ற அருள்மிகு சினேகவல்லி அம்மன் உடனமர் ஆதிரெத்தினேஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. இன்று சுப முகூர்த்த தினம் என்பதால், அதிகாலை முதலே...






