நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது கோவையில் தேச துரோக வழக்குப்பதிவு !!!
கோவை ஆத்துப்பாலத்தில் சி.ஏ.ஏ எதிராக நடந்த போராட்டத்தில் இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது குனியமுத்தூர் போலீஸார் தேச துரோக...






