நாங்கள் ஆளும் மாநிலங்களில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்தமாட்டோம்
குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக கேரள சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், மாநில அரசுக்கு எவ்வித அதிகாரமும் இல்லை என சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியிருக்கிறார்....






