ரஜினியுடன் கூட்டணிப் பேச்சு எதுவும் ‘இதுவரை’ நடத்தவில்லை..! அப்ப ‘இனிமேல்’ உண்டா..? பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் சூசகம்!!
ரஜினியுடன் கூட்டணி வைப்பது குறித்து இதுவரை எந்தப் பேச்சும் நடத்தவில்லை. முதலில் ரஜினி கட்சி தொடங்கட்டும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ள நிலையில் இனிமேல்...





