“கொரோனாவால் களையிழந்த ஆடி அமாவாசை தினம்” கடற்கரை, நதிக்கரை, அருவிக்கரை, குளக்கரைகள் “வெறிச்”!!
ஆடி அமாவாசை தினத்தன்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய லட்சக்கணக்கானோர் கடற்கரை, ஆற்றங்கரை, அருவிக்கரை, குளக்கரைகளில் குவிவது வழக்கம். ஆனால் கொரோனா காரணமாக மக்கள் குவிய தடை...





