தண்ணீர் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் செய்ய முடிவு
முறையான அனுமதியும், பாதுகாப்பும் வழங்க கோரி தனியார் தண்ணீர் உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளனர்.தண்ணீர் எடுக்க செல்லும் இடங்களில் லாரி ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்கள் தாக்குதலுக்கு...






