மேட்டுப்பாளையம் கல்லாறு பழப்பண்ணையில் தண்ணீர் ஆப்பிள் சீசன் துவங்கியது !!!
மேட்டுப்பாளையம் கல்லாறு அரசு பழப்பண்ணையில் தாகத்தை தீர்க்கும் தண்ணீர் ஆப்பிள் சீசன் தொடங்கியுள்ளதால் மரங்களில் பழங்கள் கொத்து கொத்தாய் காய்த்து தொங்குகின்றன.கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள...





