முடியல அண்ணா..சீக்கிரம் வாங்கண்ணா…! அலட்சியமான ஆம்புலன்ஸ் சேவையால் பறிபோன உயிர்!
காஞ்சிபுரத்தில் மூச்சுத்திணறலால் தவித்த கல்லூரி மாணவர் 108 ஆம்புலன்ஸ் சேவையை நாடிய போது உரிய நேரத்தில் உதவி கிடைக்காமல் உயிரிழந்த சோகம் நிகழ்ந்துள்ளது. இதுபோன்ற நிலை மீண்டும்...





