மலைத்தேனீக்கள் கொட்டியதில் கூலித்தொழிலாளி பரிதாபமாக பலி
போச்சம்பள்ளி அருகே மலைத் தேனீக்கள் கொட்டியதில் கூலித் தொழிலாளி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். கிரிஷ்ணகிரிமாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த முருகம்பட்டி கிராமத்தை சேர்ந்த முருகன் என்ற கூலித்தொழிலாளி அங்குள்ள...





