திமுக – வில் இருந்து வி.பி. துரைசாமி அதிரடி நீக்கமும்,அவரது விளக்கமும் !!!
திமுக துணை பொதுச்செயலாளர் பொறுப்பில் வி.பி. துரைசாமி நீக்கப்படுவதாகவும்,அவருக்கு பதில் அந்தியூர் செல்வராஜ் நியமனம் செய்யப்பட்டுள்ளதாகவும் திமுக தலைமை அறிவித்துள்ளது.அண்மையில் பாஜக தலைவர் முருகனை வி.பி. துரைசாமி...





