காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது..முன்னாள் மத்திய அமைச்சர்கள் வாக்கு செலுத்தினர்..!
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்காளர்கள் காலை முதலே தங்களது வாக்குகளை செலுத்த ஆர்வமாக வாக்கு சாவடி மையத்திற்கு வருகை தருகின்றனர்.வாக்குப்பதிவு...





