உள்ளாட்சி தேர்தலுக்காக கொண்டு வரப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்
ராமநாதபுரத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான கொண்டுவரப்பட்ட வாக்கு பதிவு இயந்திரங்கள் அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பாதுகாப்பு அறையில் பத்திரப்படுத்த பட்டுள்ளன. உள்ளாட்சி...





