விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் நிறைவு!
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதியில் இடைத்தேர்தலையொட்டி வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது. அங்கு போட்டியிடும் வேட்பாளர்கள் காலையிலேயே தங்களது வாக்குகளை பதிவு செய்தனர். விக்கிரவாண்டி திமுக...





