ஊரக உள்ளாட்சித் தேர்தல்: ஓட்டு எண்ணிக்கை இரவு வரை நீடிக்கும்..! முடிவுகள் அறிவிப்பது எப்படி தெரியுமா…?
ஊரக உள்ளாட்சிப் பதவிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி காலை 8 மணிக்கு தொடங்கிய நிலையில், ஊராட்சி ஒன்றிய வார்டுகள் வாரியாக, ஒவ்வொரு சுற்றாக...





