கர்நாடக சட்டப்பேரவையின் புதிய சபாநாயகராக விஸ்வேஷ்வர் ஹெக்டே ககேரி தேர்வு
கர்நாடக சட்டப்பேரவையின் புதிய சபாநாயகராக விஸ்வேஷ்வர் ஹெக்டே ககேரி தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளார். கர்நாடகாவில் நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசு தோல்வியடைந்த நிலையில், வெள்ளிக்கிழமை மாலை புதிய முதலமைச்சராக...






