கொரொனா விதிமுறைகளை மீறி எடுக்கப்பட்ட விஜய்சேதுபதியின் சூட்டிங்..!
திண்டுக்கல்லில் கொரொனா விதிமுறைகளை மீறி நடந்த படப்பிடிப்பை பத்திரிகையாளர்கள் புகைப்படம் எடுக்க முயன்றதால் தகராறு ஏற்பட்டதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த விஜய் சேதுபதி பத்திரிக்கையாளர்களை சமாதானப்படுத்தியும்...





