விஜய் மேடைக்காக காமெடி செய்கிறார், அ.தி.மு.க-வுடன் போட்டி என சொல்லுங்கள் பார்க்கலாம் – கடம்பூர் ராஜு
கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் பேசிய அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு, வேலூரில் த.வெ.க நிர்வாகிகள் சந்திப்பில் பேசிய அக்கட்சியின் தலைவர் விஜய் தி.மு.க.வுக்கும் தமிழக வெற்றி கழகத்திற்கும்...





