தனது 3 படங்களுக்கான சம்பளத்தில் தலா 25% குறைத்த விஜய் ஆண்டனி!
கொரொனா பரவலால் படப்பிடிப்புகள் ரத்தாகியுள்ள நிலையில் தயாரிப்பாளர்களுக்கு உதவும் வகையிலும் 3 திரைப்படங்களுக்கான ஊதியத்தில் 25 சதவீதத்தை விஜய் ஆண்டனி குறைத்துக் கொண்டுள்ளார். சிவாவின் தயாரிப்பில்...





