தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருப்பூரில் கண்காணிப்பு பணி தீவிரம்..!
வருகின்ற 31ஆம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருப்பூர் மாநகரில் 11 கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டும், மக்கள் அதிகம் கூடும் இடங்கள், கடைவீதிகள் மற்றும் முக்கிய சந்திப்புகளில்...





