மருத்துவர்கள் இருந்த இடத்தின் மோசமான நிலை குறித்து வீடியோ
உத்திரபிரதேசத்தின் சுய தனிமைக்கு பயன்படுத்தப்பட்ட அரசு பள்ளியில் மின்விசிறிகளும், கழிவறைகளும் மோசமாக இருப்பதாகவும் இதுதொடர்பான வீடியோவை வெளியிட்ட மருத்துவர்கள் விருந்தினர் இல்லத்திற்கு மாற்றப்பட்டனர். ரேபரேலி மாவட்டத்தில் கொரொனா...





