கொரோனாவில் இருந்து குணம் அடைந்தவர்களுக்கு மீண்டும் பாதிப்பு…மருத்துவர்கள் திணறல்!
தென் கொரியா, சீனா உள்ளிட்ட நாடுகளில் கொரொனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களுக்கு மீண்டும் நோய்த்தொற்று உறுதிப்படுத்தப்பட்டு இருப்பது அந்த நோயை குணப்படுத்துவது குறித்த கவலையை ஏற்படுத்தியுள்ளது. தென்கொரியாவில்...






