வேலூர் மூன்று மாவட்டங்களாக பிரிக்கப்படும் : முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
வேலூர் மூன்று மாவட்டங்களாக பிரிக்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.நாட்டின் 73-ஆவது சுதந்திர தினவிழா நாடு முழுவதும் இன்று சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு சென்னை...





