2 கிலோ பிளாஸ்டிக் கழிவுகளுக்கு 1 கிலோ அரிசி வழங்கி வாகன பிரச்சாரம்
கும்மிடிப்பூண்டியில் 2 கிலோ பிளாஸ்டிக் கழிவுகளுக்கு ஒரு கிலோ அரிசி வழங்கி பசுமைத்தாயகம் அமைப்பினர் வாகன பிரச்சாரத்தின் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில்...





