ஸ்டெர்லைட்டுக்கு எதிரான உயர்நீதிமன்ற தீர்ப்பு: உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு..! வேதாந்தா நிறுவனம் முடிவு!!
ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி இல்லை என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய வேதாந்தா நிறுவனம் முடிவு செய்துள்ளது. ...






