போதைக்காக வார்னீஷ் குடித்த ஓட்டல் தொழிலாளி!
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் போதைக்காக வார்னிஷ் குடித்த தொழிலாளி உயிரிழந்தார். ஸ்ரீபெரும்புதூர் காந்தி சாலையில் உணவகம் ஒன்றில் பணியாற்றிய சுவாமிநாதன் என்பவர் மதுவிற்கு அடிமையாக இருந்த நிலையில்...





