உத்தரபிரதேச மாநில தொழில் நுட்ப கல்வித்துறை அமைச்சர் கமல் ராணி கொரொனாவுக்கு பலி..!
கொரோனா பாதித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த உத்தரபிரதேச மாநில தொழில் நுட்ப கல்வித்துறை அமைச்சர் கமல் ராணி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 62 வயதான அவர் தலைநகர் லக்னோவில்...






