ஏலியன்களின் பறக்கும் தட்டுகள் குறித்து அமெரிக்க அதிபர் கருத்து
பறக்கும் தட்டுகள் இருப்பதாக தனக்கு நம்பிக்கை இல்லை என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்க கடற்படை மாலுமிகள் ஏலியன்களின் பறக்கும் தட்டுகளை பார்ப்பதாக கூறப்படுவது குறித்து...





