ஏலியன்களின் பறக்கும் தட்டுகள் குறித்து அமெரிக்க அதிபர் கருத்து

பறக்கும் தட்டுகள் இருப்பதாக தனக்கு நம்பிக்கை இல்லை என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்க கடற்படை மாலுமிகள் ஏலியன்களின் பறக்கும் தட்டுகளை பார்ப்பதாக கூறப்படுவது குறித்து டிரம்பிடம் கேட்ட கேள்விக்கு பறக்கும் தட்டுகளை மாலுமிகள் பார்த்தது தொடர்பாக தங்களிடம் விளக்கம் அளிக்கப்பட்டதா என்றும் டிரம்பிடம் கேள்வி எழுப்பினார்கள்.

 

பறக்கும் தட்டுகள் இருப்பதாக தனக்கு நம்பிக்கை இல்லை என்று தெரிவித்தார். கடற்படை மாலுமிகள் வானில் பாத்தது என்ன என்பது குறித்து மற்றவர்கள் சிந்தித்து பார்க்க வேண்டும் என்று டிரம்ப் அறிவுறுத்தியுள்ளார். பறக்கும் தட்டுகளை மாலுமிகள் பார்த்தது தொடர்பாக தமக்கு ஒரே ஒரு முறை மட்டுமே விளக்கம் அளிக்கப்பட்டதாகவும் கூறினார்.


Leave a Reply