தமிழ்நாடு உள்ளிட்ட பல இடங்களில் வேலைவாய்ப்பின்மை அதிகரிப்பு..!
நாடு முழுவதும் வேலை வாய்ப்பின்மை 6 வாரங்களில் இல்லாத அளவுக்கு அதிகரித்திருப்பதாக பொருளாதாரத்தை ஆய்வு செய்யும் தனியார் நிறுவனமான சிஎம்ஐஇ தெரிவித்துள்ளது. இந்தியாவில் நகர்ப்புற வேலைவாய்ப்பின்மை விகிதம்...





