கொரோனாவுக்கு மாத்திரை சப்ளை பண்ணுங்க..!! இந்தியாவிடம் அமெரிக்கா கெஞ்சல்!!
கொரோனா நோயாளிகளுக்கு வழங்கப்படும் ஹைட்ராக்சி குளோரோ குயின் எனும் மாத்திரைகளை அதிக அளவில் சப்ளை செய்யுமாறு இந்தியாவிடம் அமெரிக்க அதிபர் கெஞ்சாத குறையாக வேண்டுகோள் விடுத்துள்ளார். ...





